Nandri sollaamal irukkavae mudiyaathu
Pala nanmai seytha yaesuvukke
Nanti nanti nantiyantu
Solli naan thuthippaen
Naalthorum pottuvaen
Naalthorum pottuvaen (2)
1. Ethanaiyo nanmaigalai
En vaalvil seythaarae
Aeraalamaay nanti solvaen (2)
Athanaiyum ninaithu
Ninaithu naan thuthippaen
Aanndavarai pottuvaen (2)
2. Marana pallathaakkil
Naan nadakkum bothaellaam
Paathugaatheer aiyaa (2)
Meendum jeevanai koduthu neerenai
Vaala vaitheeraiyaa (2)
3. Devan aruliya solli mudiyatha
Eevugalukai sthothram (2)
Alavilla avarin kirubaigalukai
Aayul muluthum sthothram (2)
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த யேசுவுக்கே
நன்றி நன்றி நன்றியன்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன் (2)
1. எத்தனையோ நன்மைகளை
என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் (2)
அத்தனையும் நினைத்து
நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் (2)
2. மரண பள்ளத்தாக்கில் நான்
நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா (2)
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா (2)
3. தேவன் அரூளிய சொல்லி முடியத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் (2)
அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் (2)