Seraabeen thuthargal pootridum parisuthar
Magimaiyai udaiyaga
Aninthula magathuvar (2)
Paathirar neere parisuthar neere
Sthothiram paadiye pugaznthiduvean (2)
1. Thazhumbulla karangalinaalea
Kaayangal Atrriduveere (2)
Kanneerai thuruthiyil vaithu
Bathil tharum nallavarea (2)
2. Suthargal thozhuthidum naamam
Paraloga thagappanin naamam (2)
Raajjiyam vallamai ganamum
Umakkea sonthamaagum (2)
சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக
அணிந்துள்ள மகத்துவர் (2)
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன் (2)
1. தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே (2)
2. சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)