Oru Magimaiyin Megam
Intha Idathai Mooduthe
Oru Magimaiyin Megam
En Janathai Mooduthe (2)
Vilagatha Megam Neer
Mun Sellum Megam Neer (2)
Aaviyanavare - Anbin
Aaviyanavare - Valla
Aaviyanavare - Thelivin
Aaviyanavare - Migimayin
Aaviyanavare - Anbin
Aaviyanavare - Valla
Aaviyanavare - Thelivin
Aaviyanavare - Oru
1. En Peachila En Moochila
En Solilla En Seyalila Kalanthirukinga
En Ninaivila En Nadthaiyila
En Unarvila En Uiyirila Kalanthirukinga (2)
Anbin Aaviyanavare Vilaiyera Petravare
Ennai Aalum Parisuthare Nandri Aiyya (2)
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே (2)
விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர் (2)
ஆவியானவரே - அன்பின்
ஆவியானவரே - வல்ல
ஆவியானவரே - தெளிவின்
ஆவியானவரே - மகிமையின்
ஆவியானவரே - அன்பின்
ஆவியானவரே - வல்ல
ஆவியானவரே - தெளிவின்
ஆவியானவரே - ஒரு
1. என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க (2)
அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா (2)