WCF London Logo

World Christian Fellowship

கடந்து வந்த பாதைகளை

Kadanthu Vantha Pathaigalai

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Kadanthu vantha pathaigalai
Thirumbi parkiren
Kanneerodu karthaavae
Nanti solgiraen (2)

Nanti solgiraen - Naan
nanti solgiraen (2)

Appaa umakku nanti
Raajaa umakku nanti (2)

1. Anathaiyai alainthe - Naan
Thirinthen aiya (2)
Alathae entu solli
Anaither aiya (2)

2. Ethirai vantha soolchigalai
Muriyaditheerae (2)
Entha nilaiyilum - Ummai
Thuthika vaitheerae (2)

3. Paadugalai sumanthu sella
Belan thantheerae (2)
Parisuthamai vaalvu vaala
Thunnai seytheerae (2)

4. Orunaalum kuraivillamal
Unavu thantheer (2)
Uraividamum udaiyum thanthu
Kaathu vantheer (2)

5. Thallapatta kallaaga
Kidanthaen aiyaa (2)
Eduthu ennai bayanbaduthi
Magilginteer aiyaa (2)

6. Ethanaiyo puthuppaadal
Naavil vaitheer (2)
Latchangalai ratchikka
Bayanpaduthugireer (2)

7. Paathai ariyaa kurudanaippol
Vaalnthaen aiyaa (2)
Paasathodu kangalaiyae
Thirantheer aiyaa (2)

கடந்து வந்த பாதைகளை
திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே
நன்றி சொல்கிறேன் (2)

நன்றி சொல்கிறேன் - நான்
நன்றி சொல்கிறேன் (2)

அப்பா உமக்கு நன்றி
ராஜா உமக்கு நன்றி (2)

1. அனாதையாய் அலைந்தே - நான்
திரிந்தேன் ஐயா (2)
அழாதே என்று சொல்லி
அணைத்தீர் ஐயா (2)

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை
முறியடித்தீரே (2)
எந்த நிலையிலும் - உம்மைத்
துதிக்க வைத்தீரே (2)

3. பாடுகளை சுமந்து செல்ல
பெலன் தந்தீரே (2)
பரிசுத்தமாய் வாழ்வு வாழ
துணைசெய்தீரே (2)

4. ஒருநாளும் குறைவில்லாமல்
உணவு தந்தீர் (2)
உறைவிடமும் உடையும் தந்து
காத்து வந்தீர் (2)

5. தள்ளப்பட்ட கல்லாகக்
கிடந்தேன் ஐயா (2)
எடுத்து என்னை பயன்படுத்தி
மகிழ்கின்றீர் ஐயா (2)

6. எத்தனையோ புதுப்பாடல்
நாவில் வைத்தீர் (2)
இலட்சங்களை இரட்சிக்க
பயன்படுத்துகிறீர் (2)

7. பாதை அறியா குருடனைப்போல்
வாழ்ந்தேன் ஐயா (2)
பாசத்தோடு கண்களையே
திறந்தீர் ஐயா (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram