WCF London Logo

World Christian Fellowship

அந்த நீலவானம் வெண்மையாகிட

Antha Neela Vaanam Venmaiyagida

Antha neela vaanam venmaiyagida
antha nalliravil thoothar paadida
thaavithoorin retchagar jenithar - Antha

Jenithar (Jenithar) Jenithar (Jenithar)
Yesu baalanaga intru jenithar
Jenithar (Jenithar) Jenithar (Jenithar)
Yesu munnanayil intru jenithar

1. Vayalil iravil meipargal
viyapil bayathil aayargal - 2
vaadai kaatru thentralaga veesitte
paniyum kooda thaen tuliyai maaritte - 2 - Antha

2. Kuliril kudilil komagan
mariyin madiyil mannavan - 2
kankulira mesiyavai kandanar
kidaithidatha bakkiyam pettanar - 2 - Antha

3. Idhayam idhayam paduthe
inimai inimai ponguthe - 2
Yesu vantha nalla seithi sollavae
intha naalil thanthenae ennayae - 2 - Antha

அந்த நீலவானம் வெண்மையாகிட
அந்த நள்ளிராவில் தூதர் பாடிட
தாவிதூரின் இரட்சகர் ஜெனித்தார் - அந்த

ஜெனித்தார்(ஜெனித்தார்) ஜெனித்தார்(ஜெனித்தார்)
இயேசு பாலனாக இன்று ஜெனித்தார்
ஜெனித்தார் ஜெனித்தார்
இயேசு முன்னணையில் இன்று ஜெனித்தார்

1. வயலில் இரவில் மேய்பர்கள்
வியப்பில் பயத்தில் ஆயர்கள் - 2
வாடை காற்று தென்றலாக வீசிட்டே
பனியும் கூட தேன்துளியாய் மாறிற்றே - 2 - அந்த

2. குளிரில் குடிலில் கோமகன்
மரியின் மடியில் மன்னவன் - 2
கண்குளிர மேசியாவை கண்டனர்
கிடைத்திடாத பாக்கியம் பெற்றனர் - 2 - அந்த

3. இதயம் இதயம் பாடுதே
இனிமை இனிமை பொங்குதே - 2
இயேசு வந்த நல்ல செய்தி சொல்லவே
இந்த நாளில் தந்தேனே என்னையே - 2 - அந்த

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram