Ummodu selavidum ovvoru nimidamum
Veenaga pogathaiyaa – ennai
Belavaanaay maatuthaiyaa (2)
Ohh thaeva pirasannam
Aah enna aanantham (2)
Aagayam kondu selluthae (2)
1. Vanathilae thotharelaam parisuthare
Entu panigirargalae (2)
Poomiyilae mannana naan – um naamam
Vaalgaventu tholugirenaiyaa (2)
2. Thayanaval than palanai maranthaalum
Ennai maravathavar (2)
Thagapanai pol irakamulla
Parisutharae ummai panigirenaya (2)
3. En Yesuvae um aaviyaal
Oruvisaiyaay ennai nirapidumaiya (2)
Ulagathilae umakaga naan uyirulla
Naal varaiyil ulaikanumaiya (2)
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா - என்னை
பெலவானாய் மாற்றுதையா (2)
ஓ தேவ பிரசன்னம்
ஆ என்ன ஆனந்தம் (2)
ஆகாயம் கொண்டு செல்லுதே (2)
1. வானத்திலே தூதரெல்லாம்
பரிசுத்தரே என்று பணிகிறார்களே (2)
பூமியிலே மண்ணான நான் - உம் நாமம்
வாழ்கவென்று தொழுகிறேனையா (2)
2. தாயனவள் தன் பாலனை மறந்தாலும்
என்னை மறவாதவர் (2)
தகப்பனைப் போல் இரக்கமுள்ள
பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா (2)
3. என் இயேசுவே உம் ஆவியால்
ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா (2)
உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
நாள் வரையில் உழைக்கணுமையா (2)