WCF London Logo

World Christian Fellowship

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

Ennil adanga sthorthiram

Ennil adanga sthorthiram
Theva endrendrum naan paaduvaen
Innal Varai En Vaazhvile
Innal Varai En Vaazhvile
Neer Seidha Nanmaike

Ennil adanga sthorthiram
Theva endrendrum naan paaduvaen

Vaanathi vaanagal yaavum
Athin keelulla agaayamum
Boomiyil kaangindra yaavum
Kaththa ummai pottrumae

Kaatinil vaazhkindra yaavum
Kadum kaatrum panithooralum
Naatinil vazhgindra yaavum
Naatha ummai pottrumae

Neerinil Valkinra yavum – Intha
Nelathil jeevarasiyum
Paarinil parakinrayavum
Parane ummai pottridumae

Vaazha vayathullor thorum
migum vayathaal muthinthorkalum
Paalakar tham vaayinalum
Paadi ummai pottruvaarae

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் -தேவ
என்றென்றும் நான் பாடுவேன்

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே - எண்ணிலடங்கா

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே - எண்ணிலடங்கா

நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே - எண்ணிலடங்கா

வாழ வயதுள்ளானோரும் - மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே - எண்ணிலடங்கா

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram