Um Azhagana Kangal ennai
Kandathaalae
Mudintha thentu ninaitha naan
Uyir vaazhgintaen (2)
1. Yaarum ariyaatha ennai
Nantraai arinthu
Thaedi vantha nalla naesarae (2)
2. Thooki eriyapatta ennai
Vaendumentu solli
Saerthu konda nalla naesarae (2)
3. Ontumillatha ennai
Um Kaarunyathaalae
Uyarthi vaitha nalla naesarae (2)
உம் அழகான கண்கள் என்னை
கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான்
உயிர் வாழ்கின்றேன் (2)
1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே (2)
2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே (2)
3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே (2)