WCF London Logo

World Christian Fellowship

எனக்கு என்ன தேவையென்று

Enaku Enna Thevai Endru

Bro. Ratheesh Raju
சகோ. ரதீஸ் ராஜு

Enaku enna thevaiendru
Neer arindhu irukkindreer
En thevaigal ellam santhikireer
Nan vendikollum munname
Annaithaiyum nandrai arinthavare

Theduvan mudhalavathu ummaiye
Um rajiyamum nethiyayum theduven
Evaigallelam kooda tharugireer - Enave
Kavalaimarandhu ummai pinbattruven

1. Kaatu pullaiyum poovaiyum uduthuvipavare
Agayathu patchigalaiyum boshikinrer
Ethai unbom udupom endru kavalai paden
En paramapitha enodentrum irukinreer

Ennai marava en nalla devane
Orubodhum neer kaivida matter

2. Konjam mavum konjam ennaiyum podhume
Panjakalam mudiyum varaikum nadathuvar
Savai matri valvai ennaku thandhavare
Undhan unmaiyum anbum endrum marathathe

Kuraivaiellam niraivai matrineer
Ennai thedivandhu arputham seithavare

எனக்கு என்ன தேவையென்று
நீர் அறிந்திருக்கின்றீர்
என் தேவைகள் எல்லாம் சந்திக்கிறீர்
நான் வேண்டிக்கொள்ளும் முன்னமே
அனைத்தையும் நன்றாய் அறிந்தவரே

தேடுவேன் முதலாவது உம்மையே
உம் ராஜ்ஜியமும் நீதியையும் தேடுவேன்
இவைகளெல்லாம் கூடதருகின்றீர்- எனவே
கவலைமறந்து உம்மை பின்பற்றுவேன்.

1. காட்டு புல்லையும் பூவையும் உடுத்து விப்பவரே
ஆகாயத்து பட்சிகளையும் போஷிக்கிறீர்
எதை உண்போம் உடுப்போம் என்று கவலைப்படேன்
என் பரமபிதா என்னோடென்றும் இருக்கிறீர்

என்னை மறவா என் நல்ல தேவனே
ஒருபோதும் நீர் கைவிட மாட்டீர்

2. கொஞ்சம் மாவும் கொஞ்சம் எண்ணெய்யும் போதுமே
பஞ்சக்காலம் முடியும் வரைக்கும் நடத்துவார்
சாவை மாற்றி வாழ்வை எனக்கு தந்தவரே
உந்தன் உண்மையும் அன்பும் என்றும் மாறாததே

குறைவையெல்லாம் நிறைவாய் மாற்றினீர்
என்னை தேடி வந்து அற்புதம் செய்தவரே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram