Muzhu Idhayathodu Ummai
Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangal Ellaam
Eduthuraippaen Athisayamanavarae (2)
Unnathamaanavarae
En Uraividam Neer Thaanae (2)
Uyarthugiraen
Vaazhthugiraen
Vanangugiraen
Ummai Potrugiraen (2)
1. Odukkappaduvorkku Adaikkalamae
Nerukkadi Vaelaiyil Pugalidamae (2)
2. Naadi Thaedi Varum Manithargalai
Thagappan Kaividuvathae Illai (2)
3. Ezhuntharulum En Aandavarae
Ethiri Kai Oanga Vidaathaeyum (2)
முழு இதயத்தோடு உம்மை
துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே (2)
உன்னதமானவரே
என் உறைவிடம் நீர் தானே (2)
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன் (2)
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே (2)
2. நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதே இல்லை (2)
3. எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும் (2)