Aaviyanavarae aaviyanavarae
Unthan vallamaiyai ootrumaiya
Aaviyanavarae aaviyanavarae
Unthan abishegathal nirappumaiya
1. Parisuthathodu aaradhithida
Suthihariyum thooya aaviyae (2)
2. Yesayavin udhadugal thotta dheva
Enthan udhadugal indru thodumae (2)
3. Akkiniyin naavugal irangatumae
Vallamaiyaai uzhiyam naan seithida (2)
Ruhaa kaatrae ruhaa kaatrae
Suvasa kaatrae ennai uyirpiyumae (2)
Aaviyanavarae aaviyanavarae
Unthan vallamaiyai ootrumaiya
Aaviyanavarae aaviyanavarae
Unthan abishegathal nirappumaiya
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா (2)
1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே (2) ஆவியானவரே
2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே (2) ஆவியானவரே
3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட (2) ஆவியானவரே
ரூஹா காற்றே ரூஹா காற்றே
சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே (2)
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா - 2