Unga Kirubai Thaan
Ennai Thanguhintrathu
Unga Kirubai Thaan
Ennai Nadathuhintrathu (2)
Kirubaye Kirubaye
Maaratha Nalla Kirubaye (2)
1. Udaikapatta Nerathillellam
Ennai Uruvaakina Kirubai Ithu (2)
2. Sornthu Pona Nerathillellam
Ennai Soolnthu Konda Kirubai Ithu (2)
3. Ontrum Illa Nerathillellam
Enakku Uthavi Seitha Kirubai Ithu (2)
4. Ooliyathin Pathaiyillellam
Ennai Uyarthivaitha Kirubai Ithu (2)
உங்க கிருபைதான்
என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான்
என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே (2)
1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது (2)
2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது (2)
3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது (2)
4. ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது (2)