Unga Mugathai Parkanumae
Yaesaiah (2)
Allaelooyaa allaelooyaa (4)
1. Enthan paadugal vaethanai
Marainthuvidum
Enthan thuyarangal kalakkangal
Maarividum (2)
2. Yorthanin vellangal
Vilagividum
Erigovin mathilgal
Idinthu vilum (2)
3. Engal thaesathin katugal
Arunthuvidum
Engal sabaigalil eluputhal
Paravi vidum (2)
4. Belavenathil um belan
Vilangividum
Um kirubai entrum
Enakku pothum (2)
5. Kalvaariyil neer enthan
Pavam thertheer
En noygalai siluvaiyil
Sumanthuvitir (2)
6. Enthan paavathin thoshathai
Sumanthavarae
Engal thaesathin sabathai
Matridumae (2)
உங்க முகத்தை பார்க்கணுமே
இயேசையா (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. எந்தன் பாடுகள் வேதனை
மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள்
மாறிவிடும் (2)
2. யோர்தானின் வெள்ளங்கள்
விலகிவிடும்
எரிகோவின் மதில்கள்
இடிந்து விழும் (2)
3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள்
அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல்
பரவி விடும் (2)
4. பெலவீனத்தில் உம் பெலன்
விளங்கிவிடும்
உம் கிருபை என்றும்
எனக்குப் போதும் (2)
5. கல்வாரியில் நீர் எந்தன்
பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில்
சுமந்துவிட்டீர் (2)
6. எந்தன் பாவத்தின் தோஷத்தை
சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை
மாற்றிடுமே (2)