WCF London Logo

World Christian Fellowship

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

Un Kariyathai Vaaika Panum Karthar

Albert Solomon
ஆல்பர்ட் சாலொமோன்

Un Kaariyathai vaaika pannum karthar
Unodu irukintar
Unnai pear solli azhaikum karthar
Unnai kadaisi varai nadathi selluvar (2)

Un kaariyam vaaikum
Karthar nearathil
Kartharal kaariyam vaaikum (2)

1. Un kanneerai thudaithidum karthar
Unakkul vasikintar (2)
Unnai thamakentru piritheduthu
Tham magimaiyal nirapiduvar (2)

2. Un ninaivu avar ninaivu alla
Melanathai seivar (2)
Unnai udaithu uruvakkum kuyavan avar
Unnai sirappai vanainthiduvar (2)

3. Un jebathinai thodarnthidu maganey(ley)
Jebathal jeyam jeyamey
Un paathaigalai karthar uyarthiduvar
Un thadaigalai norukiduvaar (2)

En Kaariyathai vaaika pannum karthar
Enodu irukintar
Ennai paer solli azhaikum karthar
Ennai kadaisi varai nadathi sellvar (2)

En kaariyam vaaikum
Karthar nearathil
Kartharal kaariyam vaaikum (3)

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்வார் (2)

உன் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் (2)

1. கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் - உன் (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் (2)

2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் (2)

3. ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே(ளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே - உன் (2)
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் (2)

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்வார் (2)

என் காரியம் வாய்க்கும்
கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் (3)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram