WCF London Logo

World Christian Fellowship

இயேசுவின் நாமம் இனிதான நாமம்

Yesuvin Naamam Inidhaana Naamam

.
.

Yesuvin naamam inidhaana naamam
Inaiyilla naamam inba naamam (2)

1. Paavathai pokkum bayamadhai neekum
Parama santhosam baktharukkalikkum (2)

2. Parimala thailamaam yesuvin naamam
Paar engum vasanai veesidum naamam (2)

3. Vaanilum poovilum melaana naamam
Vaanathi vanavar yesuvin naamam (2)

4. Netrum intrum endrum maaridaa naamam
Nambinorai endrum kaividaa naamam (2)

5. Mulangal yaavum mudangidum naamam
moontil ondraga jolippavar naamam (2)

6. Saathanin kottaiyai jeyithitta naamam
Saaba pisasai thurathidum naamam (2)

இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம் (2)

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் (2)

2. பரிமளதைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் (2)

3. வானிலும் புவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் (2)

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் (2)

5. முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் (2)

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram