WCF London Logo

World Christian Fellowship

இயேசு ராஜா வந்திருக்கிறார்

Yesu raajaa vanthirukkiraar

S J Father Berchmans
பாதர் பெர்ச்மன்ஸ்

Yesu raajaa vanthirukkiraar
elloruma konndaaduvom
kaithatti naam paaduvom (2)

konndaaduvom konndaaduvom
kavalaikal maranthu naam paaduvom (2)

kooppidu nee padhil koduppaar
kuraigalellaam niraivaakkuvaar (2)
unnmaiyaaga thaeduvorin
ullaththil vanthiduvaar (2)

konndaaduvom konndaaduvom
kavalaikal maranthu naam paaduvom (2)

manadhurukkam udaiyavarae
mannippadhil vallalavar (2)
un ninaivaay irukkiraar
odivaa en makanae (lae) (2)

konndaaduvom konndaaduvom
kavalaikal maranthu naam paaduvom (2)

kannnneerellaam thudaithiduvaar
karam pidiththu nadathiduvaar -un (2)
ennnamellaam aekkamellaam
inte niraivaettuvaar -um (2)

konndaaduvom konndaaduvom
kavalaikal maranthu naam paaduvom (2)

Nnoykalellaam neekiduvaar
nodipoluthae sukam tharuvaar (2)
paeykalellaam nadunadungum- namma
periyavar thiru munnae (2)

konndaaduvom konndaaduvom
kavalaikal maranthu naam paaduvom (2)

paavamellaam pokkiduvaar
payangalellaam neekkiduvaar (2)
aaviyinaal nirappiduvaar
athisayam seythiduvaar (2)

konndaaduvom konndaaduvom
kavalaikal maranthu naam paaduvom (2)

Yesu raajaa vanthirukkiraar
elloruma konndaaduvom
kaithatti naam paaduvom (2)

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம் (2)

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் (2)

கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார் (2)
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார் (2)

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் (2)

மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர் (2)
உன் நினைவாய் இருக்கிறார்
ஓடிவா என் மகனே (ளே) (2)

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் (2)

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்- உன் (2)
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்- உன் (2)

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் (2)

நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம் தருவார் (2)
பேய்களெல்லாம் நடுநடுங்கும்– நம்ம
பெரியவர் திரு முன்னே (2)

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் (2)

பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார் (2)
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார் (2)

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் (2)

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram