WCF London Logo

World Christian Fellowship

உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு

Udalai Kodu Ullathaik Kodu

Bro. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Udalai kodu ullathai kodu
Urchagamai
Unnai kodu opukodu
Santhoshamai (2)
Ithilae thaevan piriyamai irukirar
Ithilae thaan magimai adaigirar (2)

1. Oru maninaeram koduthupaaru
Unnai thaevan uyarthuvaaru (2)
Paththil oru pangu koduthupaaru
Kadanillaamal nadathuvaaru (2)

2. Nantripadal thinamum paadu
Nalla thaevan varuvaar unnodu (2)
Enna nadanthaalum nantri kooridu
Themaiyai nanmaiyal thinamum ventidu (2)

3. Thaesathirgaaka thinam mantadu
Pirarukaaga praathanai seythidu (2)
Aalum thalaivargalai jepathil ninaithidu
Amaithi pongidum vanmurai neengidum (2)

4. Visuvaasam thaanae ulagathai jeyikkum
Visuvaasi entrum patharaan patharaan (2)
Arikkai seythiduvom erigo pidithiduvom
Sengadal vilagidum yorthaan pirinthidum (2)

5. Naadengum sentidu narcheythi sollidu
Veedugal thorum viduthalai kooridu (2)
Sabaigalai nirapidu saatchigal eluppidu
Iratchagar varugaikku aayathamaakidu (2)

உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு
உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு
சந்தோஷமாய் (2)
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார் (2)

1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு (2)
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு (2)

2. நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு (2)
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)

3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிராத்தனை செய்திடு (2)
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் (2)

4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான் (2)
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் (2)

5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு (2)
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram