WCF London Logo

World Christian Fellowship

உன்னத தேவனுக்கு ஆராதனை

Unnatha Thevanukku Aarathanai

Alwin Thomas
ஆல்வின் தாமஸ்

Unnatha thevanukku aarathanai
Magathuva rajanukku aarathanai (2)
Sarvavalla devanukku aarathanai
Engal aarathanai engal aarathanai (2)

Alleluya paadi thuthippom
engal Yesu rajanai
Vaalththi pottruvom(2)

1. Pithavam devanukku arathanai
Kumaranam Yeusvukku arathanai (2)
Aaviyam kartharukku arathanai
Engal arathanai engal arathanai (2)

2. Adhisayam Seidavarai arathippom
Arputhangal Seidavarai arathippom (2)
Karam pattri nadathinir arathippom
Kanmalaimel uyarthineer arathippom (2)

3. Paaavangalai mannithare arathippom
Parisutham tanthittare arathippom (2)
Akkiniyal pudamittare arathippom
Ponnaga minna seithar arathippom (2)

4. Vakkuthatham tanthavarai arathippom
Vakkumara nallavarai arathippom (2)
Vinnapathai kettavarai arathippom
Viduthalai thanthavarai arathippom (2)

உன்னத தேவனுக்கு ஆராதனை
மகத்துவ ராஐனுக்கு ஆராதனை (2)
சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை (2)

அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை
வாழ்த்திப் போற்றுவோம் (2)

1.பிதாவாம் தேவனுக்கு ஆராதனை
குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை (2)
ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை (2)

2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்
அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம் (2)
கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்
கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் (2)

3.பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்
பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம் (2)
அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்
பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம் (2)

4. வாக்குத்தத்தம் தந்தவரை ஆராதிப்போம்
வாக்குமாறா நல்லவரை ஆராதிப்போம் (2)
விண்ணப்பத்தை கேட்பவரை ஆராதிப்போம்
விடுதலை தந்தவரை ஆராதிப்போம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram