Aazhamana Aaliyilum Azhamana Anbu
Uyarntha Malaigalilum Uyaramana Anbu
Alanthu Paarka Mudiyatha Alavilatha Anbu
Viverikka Mudiyatha Arputha Anbu (2)
Yesuvin Anbu Ithu Oppilatha Anbu
Purambae Thaallatha
Poorana Anbu (2)
Ithu Oppilatha Anbu Poorana Anbu (2)
1. Kuliyil Vilunthorai
Kuninthu Thookum Anbu
Kuppayil Irruporai
Yeduthu Niruthum Anbu (2)
Odukapatorai Uyarthidum Anbu
Yentha Kaalathilum
Maaratha Anbu (2)
2. Maanithargal Maarinalum
Maaridatha Anbu
Maganai Yeatru Konda
Maha Periya Anbu (2)
Ennai Meetpatharkai Ulagathille Vanthu
Thannayae Thanthu Vitta
Thagappanin Anbu (2)
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு (2)
இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத
பூரண அன்பு (2)
இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2)
1. குழியில் விழுந்தோரை
குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை
எடுத்து நிறுத்தும் அன்பு (2)
ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும்
மாறாத அன்பு (2)
2. மனிதர்கள் மாறினாலும்
மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட
மகா பெரிய அன்பு (2)
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட
தகப்பனின் அன்பு (2)