WCF London Logo

World Christian Fellowship

அன்பே கல்வாரி அன்பே

Anbae Kalvaari Anbae

S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Anbae kalvaari anbae
Ummai paarkaiyilae
En ullam udaiyuthapaa - 2

1. Thaagam thaagam enteer
Enakkaai aenggi ninteer - 2
Paavangal sumantheer - Engal
Parigaara baliyaaneer - 2

2. Kaayangal parkintraen
Kaneer vadikintraen - 2
Thooya thiru rathamae
Thudikkum thaayullamae - 2

3. Anaikkum karangalilae
Aanigala suvaami? - 2
Ninaithu paarkayilae
Nenjam uruguthaiyaa - 2

4. Nenjilae or ootru
Nathiyaai paayuthaiyaa - 2
Manithargal moozhganumae
Maruroobam aaganumae - 2

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா - 2

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர் - 2
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர் - 2

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன் - 2
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே - 2

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி? - 2
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா - 2

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா - 2
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே - 2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram