Yesu Kiristhuvin anbu
endrum maaraathadhu
Yesu kiristhuvin maaraa kirubai
endrum kuraiyaathadhu (2)
Yesu Kiristhuvin anbu
Un meeruthalukai Yesu kaayangal pattar
Un akkiramangalkai Yesu norukkappattar (2)
Unakkaakavae avar adikka pattar
Unnai uyarththa thannai thaalthinaar (2)
Unnai uyarththa thannai thaalthinaar- Yesu Kiristhuvin
Paavi endrunnai avar thallavae maattar
Aavalaai unnai alaikkiraarae (2)
Thayangidaathae thaavi odi vaa
Thanthai Yesuvin sontham kolla vaa (2)
Thanthai Yesuvin sontham kolla vaa- Yesu Kiristhuvin
.
இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது (2)
இயேசு கிறிஸ்துவின் அன்பு
உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் எனக்காகவே அவர் அடிக்க பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2)
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்– இயேசு கிறிஸ்துவின்
பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே (2)
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)
தந்தை இயேசுவின் சொந்தம்கொள்ள வா– இயேசு கிறிஸ்துவின்