WCF London Logo

World Christian Fellowship

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

Ummai Pirinthu Vaala Mudiyathaiya

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Ummai pirinthu vaala mudiyathaiyaa
Yaesaiyaa Yaesaiyaa (2)

1. Thiraatchai chediyin kodiyaaga
Ummil nilaithirupaen (2)
Miguntha kani kodupaen (2)
Um seedaanai iruppaen - Naan

2. Munnum pinnum ennai nerukki
Um karam vaikkinteer (2)
Umakku maraivai engae povaen (2)
Ummaivittu engae oduvaen - Naan

3. Pagaivargal aayiram paesatumae
Bayanthu poga maattaen (2)
Thunbangal aayiram soolnthaalum
Sornthu pogamattaen - Naan

4. Nadanthaalum paduthirunthaalum
Ennai soolnthu ulleer (2)
En valigalellaam neer ariveer
Ellaam um kirubai - Iyaa

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)

1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன் (2)
மிகுந்த கனி கொடுப்பேன் (2)
உம் சீடானாயிருப்பேன் – நான்

2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர் (2)
உமக்கு மறைவாய் எங்கே போவேன் (2)
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்

3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன் (2)
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் (2)
சோர்ந்து போகமாட்டேன் – நான்

4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர் (2)
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் (2)
எல்லாம் உம் கிருபை – ஐயா

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram