Ummai naesikka kattu thaarum (2)
Ullathaal mulu belathaal (2)
Ummai naesikka kattu thaarum (2)
1. Ulagai maranthu ummai naesikka
Ennai maranthu ummai naesikka (2)
Siluvai sumakkaiyil naesikka
Maranam santhikkaiyil naesikka (2)
2. Thunbamaana naerathil naesikka
Inbamaana naerathil naesikka (2)
Kanneerin mathiyil naesikka
Thanimaiyaana naerathil naesikka (2)
உம்மை நேசிக்க கற்று தாரும் (2)
உள்ளத்தால் முழு பெலத்தால் (2)
உம்மை நேசிக்க கற்று தாரும் (2)
1. உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க (2)
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க
2. துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க (2)
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க (2)