Jaathigale Ellorum Kartharai
Gemberamaga Paadungal
Jaathigale Ellorum Yesuvai
Potri Pugaldhu Paadungal (2)
Avar Nummael Vaitha
Kirubaigal Periyadhu
Kartherin Unmai
Yendrendraikum Ulladhu (2)
1. Karther En Belanum Geethamum Aanavar
Avarae Enakku Eratchipum Aanavar (2)
2. Karther En Patchathil irukkum podhu
enna vandhalum bayapadamaten (2)
3. Nerukathil irundha en satham kettar
Visalathile ennai avar vaithar (2)
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
கம்பரமாக பாடுங்கள்
ஜாதிகளே எல்லோரும் யேசுவை
போற்றி புகழ்ந்து பாடுங்கள் (2)
அவர் நம் மேல் வாய்த்த
கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை
என்றென்றைக்கும் உள்ளது (2)
1. கர்த்தர் என் பெலனும் கீதமும் ஆனவர்
அவரே எனக்கு இரட்சிப்பு ஆனவர் (2)
2. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன் (2)
3. நெருக்கத்தில் இருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார் (2)