Unga Presanathil
Siragillamal Parakiraen
Unga Samugathil
Kuraivilamal Vazhgiraen (2)
En thanjamaanirae
En kottaiyaanirae
En durugamanirae
En nanbanaanirae (2) - Unga
1. Udavatha ennaiyae
Uruvaakum vuravae
Kuraivana ennaiyae
Niraivaakum niraivae (2) - Unga
2. Poiyaana vazhvaiyae
Meiyaga maatrineer
Mannana ennaiyae
Um kangal kandathae (2) - Unga
உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன் (2)
என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே (2) - உங்க
1. உதவாத என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே (2) - உங்க
2. பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே (2) - உங்க