WCF London Logo

World Christian Fellowship

உம்மை உயர்த்தி உயர்த்தி

Ummai Uyarthi Uyarthi

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Ummai uyarthi uyarthi
Ullam magiluthaiyaa
Ummai nokki paarthu
Ithayam thulluthaiya (2)

1. Karam pidithu nadathugireer
Kaalamellaam sumakinteer (2)

Nanti Nanti (4) - Ummai

2. Kaneerellaam thudaikkinteer
Kaayamellaam aatugireer (2)

3. Nallavarae vallavarae
Kaanbavarae kaapavarae (2)

4. Irupavarae irunthavarae
Inimaelum varubavarae (2)

5. Valuvoottum thiru unavae
Vaalavaikkum nalmarunthae (2)

6. Sagayarae thayabararae
Sirushtigarae sinegitharae (2)

7. Varudangalai nanmaigalinaal
Mudisooti magilbavarae (2)

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா (2)

1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர் (2)
நன்றி நன்றி (4) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர் (2)

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே (2)

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே (2)

5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே (2)

6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே (2)

7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram