WCF London Logo

World Christian Fellowship

நான் உன்னை விட்டு விலகுவதில்லை

Naan Unnai Vittu Vilaguvathillai

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Naan unnai vittu vilaguvathillai
Naan unnai entum kaividuvathillai (2)
Naan unnai kaanginta thaevan
Kanmanni pol unnai kaappaen (2)

1. Bayapadaathae nee manamae – Naan
Kaathiduvaen unnai thinamae (2)
Arputhangal naan seythiduvaen (2)
Unnai athisayamaay naan nadathiduvaen (2)

2. Thigaiyaathae kalangaathae manamae – Naan
Unnudanirukka bayamaen (2)
Kanneer yaavaiyum thudaithiduvaen un (2)
Kavalaigal yaavaiyum pokkiduvaen (2)

3. Anuthinam ennai thaediduvaay – Naan
Alithidum belanai pettiduvaay (2)
Athimaram pol selithiduvaay naan (2)
Aasaiyaay unna kani koduppaay (2)

4. Neethiyin valakkarathaalae - Unnai
Thaanguvaen naan anbinaalae (2)
Aaviyil unnmaiyaay jebithiduvaay (2)
Thinam allaelooyaa ente aarparipaay (2)

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை (2)
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் (2)

1. பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே (2)
அற்புதங்கள் நான் செய்திடுவேன் (2)
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் (2)

2. திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன் v
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன் (2)
கவலைகள் யாவையும் போக்கிடுவேன் (2)

3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் (2)
அத்திமரம் போல் செழித்திடுவாய் (2)
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் (2)

4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே (2)
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் (2)
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram