Singa Kebiyil Naan Vizhunden
Avar Ennodu Amarndhirundhaar
Sutterikkum Akkiniyil Nadanden
Panithuliyaai Ennai Nanaithaar
Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaathiduvaar (2)
Avarae Ennai Kaappavar
Avarae Ennai Kaanbavar (2)
1. Yedhirigal Enai Suttri Vandhaalum
Thodhar Senaigal Kondenai Kapare (2)
Aaviyinaal Yutham Velvenae
Saathaanai Samuthiram Vizhugumae (2)
2. Rajiyam Enakkullae Vandhathaal
Soolchigal Enai Ondrum Seiyaadhae (2)
Arputham Enakkaaga Seibavar
Ennai Adhisayamai Vazhinadathuvar (2)
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் (2)
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் (2)
1. எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே (2)
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே (2)
2. இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே (2)
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார் (2)