WCF London Logo

World Christian Fellowship

மீட்பர் பிறந்துள்ளார்

Meetper Pirandhullar

Meetper Pirandhullar
Avare Messiyah
Magilndhupadi Aarparipom (2)
Nam Meetparum Avare Nal Meiparum Avare (2)
Innisai Mulangida Christmas Pirandhathe

1. Aandavar Yesu
Anbai thara vandhar
Mannmeethu thavalnthida
Maadadaiyil Pirandhar
Arulai polinthida aga irulai agatrida
Manudan Pavathai pokkave vandhar (2)
Magilvom pugalvom mannorin Rathchagarai

2. Vallvalikkum valladevan
Varthaiyaga Vandhar
Vaiyagam Ellam valtha
vidyalaga vandhar
Unnathar yesu ulagirkku vandhar
Thandhaiyin Anbai Tharanikku thandhar (2)
Magilvom pugalvom mannorin Rathchagarai

மீட்பர் பிறந்துள்ளார்
அவரே மேசியா
மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் (2)
நம் மீட்ப்பரும் அவரே நல் மேய்ப்பரும் அவரே (2)
இன்னிசை முழங்கிட கிறிஸ்மஸ் பிறந்ததே

1. ஆண்டவர் இயேசு
அன்பைத் தர வந்தார்
மண்மீது தவழ்ந்திட
மாடடையில் பிறந்தார்
அருளைப் பொழிந்திட அக இருளை அகற்றிட
மானுடன் பாவத்தை போக்கவே வந்தார் (2)
மகிழ்வோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை

2. வாழ்வளிக்கும் வள்ளதேவன்
வார்த்தையாக வந்தார்
வையகம் எல்லாம் வாழ்த்த
விடியலாக வந்தார்
உன்னதர் இயேசு உலகிற்கு வந்தார்
தந்தையின் அன்பை தரணிக்கு தந்தர் (2)
மகிழவோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram