Serakkoodaatha olithanil vaasam seyyum
Engal senaigalin kartharae
Seraabeengal potti pugalnthidum
Engal senaigalin kartharae (2)
Senaigalin kartharae (4)
Neer parisuthar parisutharae (4)
சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேராபீன்கள் போற்றி புகழ்ந்திடும்
எங்கள் சேனைகளின் கர்த்தரே (2)
சேனைகளின் கர்த்தரே (4)
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)