WCF London Logo

World Christian Fellowship

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்

Raajadhi Rajaavai Kondaduvom

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Raajaadhi raajaavai kondaduvom
Naalthorum thudhipaadi kondaaduvom (2)

1. Vandhaarae thaedi vandhaarae
Than jeevan enakkaai thandhaarae (2)
Ennai valavaikum Deivam thanae Yaesu
Ennai valinadathum deebam thanae Yaesu (2)

2. Kalakkam illae enakku kavalai illae
Karthar en maeiparaai irukkiraar (2)
Ennai pasumpul maeichalukku nadathuvaar
Naan pasiyaara unavu ootti magizhuvaar (2)

3. Vendraarae saathaanai vendraarae
Vallamaigal anaithaiyum urindhaarae (2)
Andha saathaan maelae adhigaaram thandhaarae
En Yaesu naamam solli solli muriyadippaen (2)

4. Karangalilae ennai porithu ullaar
Kanmunae dhinam ennai niruthiyullaar (2)
Yetra kaalathilae uyarthuvaar – Avar
Karangalukkul adangi naan kaathiruppaen (2)

5. Mudivillaadha tham magimaiyilae
Pangu pera ennai therindhu kondaar (2)
Ennai seerpaduthi sthirapaduthi nadathuvaar
Belapaduthi nilainiruthi magizhuvaar (2)

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் (2)

1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே (2)
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு (2)

2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் (2)
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் (2)

3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே (2)
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன் (2)

4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார் (2)
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன் (2)

5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார் (2)
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram