WCF London Logo

World Christian Fellowship

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

Akkini Nerupai Irangi Varum

Fr S J Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Akkini nerupai irangi varum
Abishegam thanthu valinadathum - 2

1. Mutchedi naduvae thontrineerae
Moseyai alaithu pesineere - 2
Egypthu thesathukku kootti senteerae - 2
Engalai nirappi bayanpaduthum - 2

2. Eliyavin jebathirku bathilthanthere
Irangi vantheer akkiniyaay - 2
Iruntha anaithaiyum suteritheerae - 2
Engalin kurrangalai erithuvidum - 2

3. Yesaayaa naavai thottathu pola
Engalin naavai thottarulum - 2
Yaarai naan anupuven entru sonneerae - 2
Engalai anuppum thesathirku - 2

4. Akkini mayamaana naavugalaaga
Apposthalar maele irangi vantheerae - 2
Anniya moliyai pesa vaitheerae - 2
Aaviyin varangalaal nirappineere - 2

5. Iravu nerathil nerupu thoonnaay
Isravael janangalai nadathineere - 2
Irunda ulagathil um sitham seythida - 2
Engalai nirapum aaviyinaal - 2

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும் - 2

1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே - 2
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே - 2
எங்களை நிரப்பி பயன்படுத்தும் - 2

2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் - 2
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - 2
எங்களின் குற்றங்களை எரித்துவிடும் - 2

3. ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் - 2
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - 2
எங்களை அனுப்பும் தேசத்திற்கு - 2

4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே - 2
அந்நிய மொழியை பேச வைத்தீரே - 2
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - 2

5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - 2
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - 2
எங்களை நிரப்பும் ஆவியினால் - 2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram