Nandri Niraintha Ithayaththodu
Naathan Yesuvai Paadiduvaen
Nandri Palikal Seluththiyae Naan
Vaal Nalellaam Ummai Aaraathippaen
En Yesu Nallavar
En Yesu Vallavar
En Yesu Periyavar
En Yesu Parisuththar – Nandri
1. Naan Nadanthu Vantha Paathaikal
Karadu Muradaanavai
Ennai Tholil Thookki Sumanthaar
Avar Anpai Marappaeno – En
2. En Karaththai Pitiththa Naal Muthal
Ennai Kaividavae Illai
Avarin Naesam Enathu Inpam
Avar Naamam Uyarththuvaen – En
3. En Pokkilum Enthan Varaththilum
En Yesuvae Paathukaappu
En Kaalkal Sarukkidum Naeram
Avar Kirupai Thaangumae – En
நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் – நன்றி
1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ – என்
2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் – என்
3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே – என்