WCF London Logo

World Christian Fellowship

எந்தன் கன்மலையே உமக்கு ஸ்தோத்திரம்

Enthan Kanmalaiyae Umakkae Sthothiram

Rev. John Vijey

Enthan Kanmalaiyae Umakkae Sthothiram
Enthan Ratchagarae Umakkae Sthothiram
Unthan Kirubaiyaal Vaazhgiraen Ummakae Sthothiram – 2 - Enthan Kanmalaiyae

Maangal Neerodayai Vaanjippadhu Pol
En Aathma Vaanjikkudhae
Endhan Adaikkalam Endhan Kottaiyum
Endhan Jeevanum Neerae - 2

Kanmalai Vedippil Ennai
Maraiththu Karuththai Kaappavarae
Kannukkul irukkum Kanmanipola
Karisanai Ullavarae - 2

Maranamae Un koorengae Saavae
Un Jeyam Engae
Christhu En jeevan Saavu En Aadhaayam
Yedharkkum Bayamillayae -2

எந்தன் கன்மலையே உமக்கு ஸ்தோத்திரம்
எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம் – 2 - எந்தன் கன்மலையே

மான்கள் நீரோடையை வாஞ்சிப்பதுபோல்
எந்தன் ஆத்துமா வாஞ்சிகிகுதே
எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும்
எந்தன் ஜீவனும் நீரே - 2 - எந்தன் கன்மலையே

கன்மலை வெடிப்பில் என்னை
மறைத்து என்றும் காப்பவரே
கண்ணுக்குள் இருக்கும் கண்மணிபோல்
கரிசனை உடையவரே. - 2 - எந்தன் கன்மலையே

மரணமே உன் கூர் எங்கே சாவே
உன் ஜெயமேங்கே
கிறிஸ்து ஜீவன் சாவு என் ஆதாயம்
என்றைக்கும் பயமில்லையே - 2 - எந்தன் கன்மலையே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram