1. Odu odu odu odu odi kondiru
Lekkkai noaki vegamai odi kondiru
Vetri venthan Yesuvai noki kondiru
Odu odu odu odu odi kondiru (2)
Oduvaen... Yesuvukai vegamaai odiduvaen
Oduvaen... Yesuvukai vegamaai odiduvaen
2. Thedu thedu thedu thedu thedikondiru
Kirubaiyin varthaiyai thedikondiru
Padu padu padu padu padikondiru
Ratchagarin pugalai padikondiru (2)
3. Nadu nadu nadu nadu pathathai nadu
Suvishaesam arivikka santharpam nadu
Odu odu odu odu ellaiku odu
India vai elupa vegamai odu (2)
Panathukaaga odamal
Pugalukaga odamal
Peyarukaga odamal
Yesuvukkaga oduven
1. ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு
வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கி கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு (2)
ஓடுவேன் இயேசுவுக்காய்
வேகமாய் ஓடுவேன்
நான் ஓடுவேன் இயேசுவுக்காய்
வேகமாய் ஓடுவேன் (2)
2. தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு
கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு
பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு
இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு (2)
3. நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு
சுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
ஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு
இந்தியாவை எழுப்ப வேகமாய் ஓடு (2)
பணத்திற்காக ஓடாமல்
புகழுக்காக ஓடாமல்
பெயருக்காக ஓடாமல்
இயேசுவுக்காக ஓடுவேன்