Ullathil Irundhu Nandri Solkiren
Unatharana Devane
Ovvorunallum ummai thuthipen
Umadhu thayavale uyir valgiren X 2
Unga Anbukku Alavillapa
Unga Karunaiku Mudivillapa X 2
Thirmpavum thiumpavum mannikireer
Irakkangalal Mudisootukeer
Nandri solkiren Nandri Solkiren
Manikkum deivame nandri X 2
Unga Kibai melanathu
Irakkangal Mudiyathathu X 2
Kalaithorum avai puthithanathal
Nirmulamakamal Uyir Valkiren X 2
Nandri solkiren Nandri Solkiren
Aliyamal Kathire Nandri
Unaga Varathaiyal Unarthuvitheer
Aviyal Uyirpithere X 2
Undhan thalumbukalal ennai gunamakineer
Um sitham pol ennai nadathuginreer X 2
Nandri solkiren Nandri Solkiren
Valikattum deivame Nandi X 2
Ullathil Irundhu Nandri Solkiren
Unatharana Devane
Ovvorunallum ummai thuthipen
Umadhu thayavale uyir valgiren X 2
Nandri solkiren Nandri Solkiren
Valikattum deivame Nandi X 2
Nandri solkiren Nandri Solkiren
Manikkum deivame nandri X 2
Nandri solkiren Nandri Solkiren
Aliyamal Kathire Nandri
உள்ளத்தில் இருந்து நன்றி சொல்கிறேன் உன்னதரான தேவனே
ஒவ்வொரு நாளும் உம்மை துதிப்பேன் உமது தயவாலே உயிர் வாழ்கின்றேன் X 2
உங்க அன்புக்கு அளவில்லப்பா
உங்க கருணைக்கு முடிவில்லப்பா X 2
திரும்பவும் திரும்பவும் மன்னிக்கிறீர்
இரக்கங்களால் முடிசூட்டுகிறீர் X 2
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
மன்னிக்கும் தெய்வமே நன்றி X 2
உங்க கிருபை மேலானது
இரக்கங்கள் முடியாதது X 2
காலைதோறும் அவை புதிதானதால்
நிர்முலமாகாமல் உயிர் வாழ்கிறேன் X 2
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
அழியாமல் காத்தீரே நன்றி X 2
உங்க வார்த்தையால் உணர்த்துவித்தீர்
ஆவியால் உயிர்ப்பித்தீரே X 2
உந்தன் தழும்புகளால் என்னை குணமாக்கினீர்
உம் சித்தம் போல் என்னை நடத்துகின்ரீர் X 2
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
வழிகாட்டும் தெய்வமே நன்றி X 2
பாவங்கள் மண்ணித்தரே
நீதிமானாய் மாற்றினீரே - என் X 2
இரத்தாம்பரம் போல் இருந்த போதும்
பஞ்சை போல் வெண்மையாய் மாற்றினீரே
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
புது வாழ்வு தந்தீரே நன்றி X 2
உள்ளத்தில் இருந்து நன்றி சொல்கிறேன் உன்னதரான தேவனே
ஒவ்வொரு நாளும் உம்மை துதிப்பேன் உமது தயவாலே உயிர் வாழ்கின்றேன் X 2
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
வழிகாட்டும் தெய்வமே நன்றி
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
மன்னிக்கும் தெய்வமே நன்றி
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்
அழியாமல் காத்திரே நன்றி