Vanam meethile en mannan varuvar
Magimaiodu ennai yetrukolluvar (2)
Naan engae poven aarparipen
En aandavarin thuthiyai solli magilven (2)
1. Thunbam illai ange thollaigal illai
Panjam illai ange pasium illai (2)
Thoothargal pola naan gaanam paduven
En thooyarai tharisithu tholuthiduven (2)
2. Naan nadakum idamo thangamayamam
Naan thangum sthalamo devanin illam (2)
Thoothargal pola naanum irupen
En thooyavarin kattalayai seithu mudipen (2)
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவர் (2)
நான் எங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் (2)
1. துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை (2)
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன் (2)
2. நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம் (2)
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன் (2)