Sontham entu solli kolla
Ummai vida yaarum illa
Sothu entu alli kolla
Ummai vida yethum illa
Yesuvae Yesuvae
Ellaam Yesuvae (2)
1. Um thalumbugalaal
Naan sugamaanaen
Um vaarthaiyinaal naan belanaanaen
Naan belanaanaen
Naan belanaanaen (2)
2. Um kirubaiyinal
Naan pilaithu konden
Um paasathinaal naan thigaithu ponaen
Naan thigaithu ponaen
Naan thigaithu ponaen (2)
3. Um aaviyinaal
Naan piranthu vittaen
Um ooliyathukkaay naan uyir vaalvaen
Naan uyir vaalvaen
Naan uyir vaalvaen (2)
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே (2)
1. உம் தழும்புகளால்
நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன்
நான் பெலனானேன் (2)
2. உம் கிருபையினால்
நான் பிழைத்து கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன் (2)
3. உம் ஆவியினால்
நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன் (2)