Oru thai thaettruvathu pol
En naesar thaettruvaar (2)
Allaelooyaa (4)
1. Maarbodu anaipparae
Manakavalai theerparae (2)
2. Karampidithu nadathuvaar
Kanmalai mael niruthuvaar (2)
3. Enakaaga marithaarae
En paavam sumanthaarae (2)
4. Oru bothum kaividaar
Oru naalum vilagidaar (2)
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் (2)
அல்லேலூயா (4)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே (2)
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார் (2)
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே (2)
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார் (2)