WCF London Logo

World Christian Fellowship

ஆதி திருவார்த்தை திவ்ய

Aadhi Thiruvarthai Thiviya

Aadhi Thiru Vaarthai thivviya
Arputha balanaga piranthaar
Aathan than paavathin sabathai theerthida
Aathiraiyorai yeedaettida

Maasatta jothi thirithuva thor vasthu
Mariyam kaniyida muthithu
Magimaiyai maranthu thamai veruthu
Manukumaaran vaeshamaay
Unna thaganjeer mukanjeer vaasagar
Minnunjeerr vaasagar maeni niram elum
Unnatha kaathalum porunthavae sarva
nanmai soroobanaar ranjithanaar

Thaam thaam thannara vannara
Theem theem theemaiyagattida
Sangirtha sangirtha sangirtha santho
Shamena sobanam paadavae
Ingirtha ingirtha ingirtha namathu
Iruthayathilum engum nirainthida

1. Aathaam othi aevinaar
Aabiragaam visuvaasavithu (2)
Yoothar simmaasana thaalugai seyvor (2)
Eesaay vangishathaanuthithaar

2. Poologa paava vimosanar
Poorana kirubaiyin vaasanar (2)
Maeloga raajaathi raajan simmaasanan (2)
Maenmai magimai pirathaaban vanthaar

3. Allaelooyaa sangeerthanam
Aanantha geethangal paadavae (2)
Allaigal thollaigal ellaam neengida (2)
Arparan meybaran tharparanaar

ஆதி திருவார்த்தை திவ்ய
அற்புத பாலனாக பிறந்தார் (2)
ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட (2)
ஆதிரையோரை யீடேற்றிட

மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து (2)
மகிமையை மறந்து தமை வெறுத்து (2)
மனு குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்

தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீன் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

1. ஆதாம் ஓதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து (2)
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் (2)
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

2. பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர் (2)
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் (2)
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்

3. அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே (2)
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட (2)
அற்பரன் மெய்பரன் தற்பரனார்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram