Ratchagar pirantharae bethlehemilae
vaarthai indru manidhanaaga bumiyil pirandharae
Pudhu malar pooka narumanam visae
Idhayagalvzhaltha
eraimagal vandhu
christmas naal idhu- Ratchagar pirantharae
Vinnagathu vendhanukku thalaisaikka idamillai
maaduadaiyum kudilthanae pullanai kidaithadhu (2)
Nammai meetka yelai uruvil
Immanuvellan vandhar
Imaipol nammai kaaka
Iraimaganai indru pirandhar
Annai mariyin thaalatilkangal muudithugidavae
vinil minnum thaaragai yellam
Kangal simitti sirithidavae -Ratchagar pirantharae
mazhayum pulthaakugalum pothukuzhugum sirumalarum
Dhevan pirandha seidhikettu magilchiyil thullidudhey (2)
Pulli maanum chinna kuyilum
Azhagai aadum mayilum
Kuyilgalyaavum magizha
Undhan pirandha naalil
En manam thulli thulli magildhidudhey
Kangal pannidhu karangal kuupi
Ummai vanagipettridudhey- Ratchagar pirantharae
இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே
வார்த்தை இன்று மனிதனாக ௶மியில் பிறந்தாரே (2)
புது மலர் பூக்க நறுமணம் வீச
இதயங்கள் வாழ்த்த
இறைமகன் வந்த
கிறிஸ்மஸ் நாள் இது - இரட்சகர் பிறந்தாரே
வின்ணகத்து வேந்தனுக்கு தலைச்சாய்க்க இடமில்லை
மாடுஅடையும் குடில்தானே புல்லனை கிடைத்தது (2)
நம்மை மீட்க ஏழை உருவில்
இம்மானுவேலன் வந்தார்
இமைப்போல நம்மை காக்க
இறைமகனாய் இன்று பிறந்தார்
அன்னை மரியின் தாளாட்டில் கண்கள் மூடி தூங்கிடவே
விண்னில் மின்னும் தாரகை எல்லாம்
கண்கள் சிமிட்டி சிறித்திடவே - இரட்சகர் பிறந்தாரே
மலையும் பள்ளத்தாக்குகளூம் பூத்துக்குலுங்கும் சிறுமலரும்
தேவன் பிறந்த செய்திகேட்டு மகிழ்ச்சியில் துள்ளிடுதே (2)
புள்ளி மானும் சின்ன குயிலும்
அழகாய் ஆடும் மயிலும்
குயில்கள்யாவும் மகிழ
உலகில் வந்த அழகே
உந்தன் பிறந்த நாளிள்
என் மணம் துள்ளி துள்ளி மகிழ்ந்திடுதே
கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி
உம்மை வணங்கி போற்றிடுதே - இரட்சகர் பிறந்தாரே