WCF London Logo

World Christian Fellowship

உம்மை போல யாருண்டு

Ummai Pola Yaarundu

Benny Joshua
பென்னி ஜோஷுவா

Ummai Pola Yaarundu
Nanmai Seiyya Neerundu
Ummai thanae Nambuvaen En Deva (2)

Ummaithaan Endhan Vaazhvil
Aadhaaramaai Ninaithu Ullaen
Neer illaa Endhan Vaazhkkai
Veenaai Thanae Pogudhaiya (2)

Elshaddai Aaradhippaen
Elohim Aaradhippaen
Adonai Aaradhippaen
Yeshuva Aaradhippaen (2)

1. Kalangi Nindra Ennai Kandu
Kanneerai Thudaithavarae
Kaalamellaam Kanmani Pola
Karam Pidithu Kaathavarae (2)

2. Maranathin Pathaithanil
Manam Thalarnthu Nintra Ennai
Maruthuvarai Neerae Vanthu
Maruvalvu Thantheeraiah (2)

உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன் என் தேவா (2)

உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா (2)

எல்ஷடாய் ஆராதிப்பேன்
ஏலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
எக்ஷுவா ஆராதிப்பேன் (2)

1. கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே (2)

2. மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram