WCF London Logo

World Christian Fellowship

இயேசுவை பாடுவேன்

Yesuvai Paduven

Bro. Ratheesh Raju

Yesuvai Paduven Ebinezarai thuthipen
Avar ennakaga seitha namaikal eralame

Nandri Nadri Nadi
Nandri yesuvuke
Thuthiyum kanamum magimaiellam devanuke

Kalaiyilum paduven Malaiyilum thuthipen
Ennai ratchitha anbai ninaithu magilenthu paduven

Inbathilum Paduven thubathilum thuthipen
Avar Vali nadathum agalai parthu pugalnthu paduven

Uyarvilum paduven, thalvilum thuthipen
udan irundhhu nadathukinrar athu podhume.

Vetrilum paduven, tholvielum thuthipen
Avar ellavaraiyum en namaiyaga seithu varukinraar

இயேசுவை பாடுவேன்
எபிநேசரை துதிப்பேன்
அவர் எனக்காக செய்த
நன்மைகள் ஏராளமே!

நன்றி நன்றி நன்றி
நன்றி இயேசுவுக்கே - 4
துதியும் கனமும் மகிமையெல்லாம் தேவனுக்கே

காலையிலும் பாடுவேன்
மாலையிலும் துதிப்பேன்
என்னை இரட்சித்த அன்பை நினைத்து
மகிழ்ந்து பாடுவேன் - இயேசுவை பாடுவேன்

இன்பத்திலும் பாடுவேன்
துன்பத்திலும் துதிப்பேன்
அவர் வழி நடத்தும் அழகை பார்த்து
புகழ்ந்து பாடுவேன் - இயேசுவை பாடுவேன்

உயர்விலும் பாடுவேன்
தாழ்விலும் துதிப்பேன்
உடன் இருந்து நடத்துகின்றார்
அதுவே போதுமே! - இயேசுவை பாடுவேன்

வெற்றியிலும் பாடுவேன்
தோல்வியிலும் துதிப்பேன்
அவர் எல்லாவற்றையும் என்
நன்மைக்காகவே செய்து வருகின்றனர் - இயேசுவை பாடுவேன்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram