Ummai Allamal Enaku Yaar Undu
Ummai Thavira Virupam Yethu Undu (2)
Aasaiellam Neer Thaan Aiya
Thevaiellam Neer Thaan Aiya (2)
Ratchagare Yesu Natha
Thevaiellam Neer Thaane (2)
1. Ithaiya Kanmalai Neer Thaan Aiya
Uriya Pangum Neer Thaan Aiya (2)
Yepothum Ummodu Irukintraen
Vala Karam Pidithu Thangugireer (2)
2. Ummodu Vaalvathe En Bakiyam
Neere Enathu Uyir Thudipu (2)
Umathu Virupam Pol Nadathugireer
Mudivile Magimaiyil Yeatrukolveer (2)
3. Ulagil Vazhum Natkalellam
Umathu Seyalgal Solli Magilven (2)
Ummaithaan Adaikalamai Kondullen
Ummaiye Nambi Vaalthirupen (2)
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு (2)
ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா (2)
இரட்சகரே இயேசுநாதா
தேவையெல்லாம் நீர்தானைய்யா (2)
1. இதயக்கன்மலை நீர்தானைய்யா
உரிய பங்கும் நீர்தானைய்யா (2)
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் (2)
2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த் துடிப்பு (2)
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் (2)
3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் (2)
உம்மைதான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் (2)