Ekkaala Satham Vaanil Thonithidavae
Em Yesu Maaraajanae Vanthiduvaar 2
1. Antha Naal Miga Sameebamae
Suththargal Yaavarum Sernthidavae 2
Thaeva Ekkaalam Vaanil Mulanga
Thaevaathi Thaevanai Santhippomae 2
2. Vanamum Bumiyum Maaridinum
Vallavar Vaakkuthaam Maaridaathae 2
Thaevathoothar Paadal Thonikka
Thaevan Avaraiyae Santhipomae 2
3. Kannimai Naerathil Maariduvom
Vinnilae Yaavarum Sernthiduvom 2
Kanneer Kavalai Angae Illai
Karthar Thaamae Velichamavaar 2
4. Kartharin Vaelaiyai Naam Ariyom
Kartharin Sithamae Seythiduvom 2
Balangal Yaavaiyum Avarae Alippaar
Paramanodentum Vaalnthiduvom 2
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் 2
1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே 2
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனைச் சந்திப்போமே 2
2. வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே 2
தேவதூதர் பாடல் தொனிக்கத்
தேவன் அவரையே தரிசிப்போமே 2
3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் 2
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார் 2
4. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் 2
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் 2