Lesaana kaariyam umakku
Athu lesaana kaariyam (2)
Belan ullavan belan attavan
Belan ullavan belan illaathavan (2)
Yaaraay irunthaalum uthavigal seyvathu
Lesana kaariyam umakku athu lesana kariyam
1. Mannai pisainthu manithanai
Padaippathu laesana kaariyam (2)
Mannaana manuvukku mannaavai alippathu
Lesaana kaariyam (2)
Umakku athu lesana kaariyam
2. Uyir atta sadalathai uyir pera
Seyvathu laesaana kaariyam (2)
Theeratha noygalai varthaiyal therpathum
Lesaana kaariyam (2)
Umakku athu lesaana kaariyam
3. Idariya meenavanai seesanaay
Maattuvathu laesaana kaariyam (2)
Idaiyanai komaganaay ariyanai aettuvathum
Lesaana kaariyam (2)
Umakku athu lesaana kaariyam
Yesuvukku lesaana kaariyam
En Yesuvukku lesaana kaariyam (2)
லேசான காரியம் உமக்கு
அது லேசான காரியம் (2)
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் (2)
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம்
உமக்கு அது லேசான காரியம்
1. மண்ணைப் பிசைந்து மனிதனைப்
படைப்பது லேசான காரியம் (2)
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது
லேசான காரியம் (2)
உமக்கு அது லேசான காரியம்
2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற
செய்வது லேசான காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும்
லேசான காரியம் (2)
உமக்கு அது லேசான காரியம்
3. இடறிய மீனவனை சீசனாய்
மாற்றுவது லேசான காரியம் (2)
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும்
லேசான காரியம் (2)
உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் (2)