Yaesuvin pillaigal naangal
Eppoadhum magizhndhiruppoam
Yaesuvin pillaigalae
Eppoadhum magizhndhirungal
1. Ennaeramum evvaelaiyilum
Yaesuvil kalikooruvoam (2)
Nam naesaril kalikooruvoam
2. Edhai ninaithum Kalangaamal
Ippoadhum sthotharippoam (2)
Naam eppoadhum sthotharippoam
3. Indru kaanum egipthiyarai
Inimaelum kaanamaattoam (2)
Namakkaai yudham seivaar
4. Namakku edhiraai mandhiram illai
Kurisollal edhuvum illai (2)
Satthaan nam kaalin keezhae
5. Kaatrai naam kaanamaattoam
Mazhaiyaiyum paarkkamaattoam (2)
Vaaikaalgal nirappappadum
6. Ninaippatharkum vaenduvatharkum
Adhigamaai seidhiduvaar (2)
Adhisayam seidhiduvaar
7. Vaalaakkaamal thalaiyaakkuvaar
Keezhaagaamal maelaakuvaar (2)
Kuraiyellaam niraivaakkuvaar
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
1. எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம் (2)
நம் நேசரில் களிகூறுவோம்
2. எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம் (2)
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
3. இன்று காணும் எகிப்தியரை
இனிமேலும் காணமாட்டோம் (2)
நமக்காய் யுத்தம் செய்வார்
4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை (2)
சாத்தான் நம் காலின் கீழே
5. காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம் (2)
வாய்கால்கள் நிரப்பப்படும்
6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார் (2)
அதிசயம் செய்திடுவார்
7. வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாகாமல் மேலாக்குவார் (2)
குறையெல்லாம் நிறைவாக்குவார்