WCF London Logo

World Christian Fellowship

தேவ கிருபை என்றுமுள்ளதே

Theva Kirubai Endrumullathey

Theva Kirubai Endrumullathey
Avar Kirubai Endrumullathey
Avarai Potri Thuthithupadi
Halleluyah Endrarparipom (2)

1. Nerukapattum Madinthidamal
Karthar Tham Nammai Kathathaley (2)
Avar Nallavar Avar Vallavar
Avar Kirubai Endrumullathu (2)

2. Sathuru Senai Thodarnthu Soolgaiyil
Bagthanam Davidin Devan Namakku (2)
Munsendrarey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu (2)

3. Akkini Sothanai Patchika Vanthum
Mutchedi Thannil Thondriya Devan (2)
Pathugatharey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu (2)

4. Karirul Pondra Kashtangal Vanthum
Parinil Avar Enn Pathaiyil Oliyai (2)
Ennai Nadathinar Avar Nallavar
Avar Kirubai Endrumullathu (2)

5. Vellam Pol Ninthai Merkolla Vanthum
Veeran Nehemiah Aviyai Alithey (2)
Thida Nambikai Thairiyam Eentharey
Avar Kirubai Endrumullathu (2)

6. Nithiya Devanam Sathiya Paran than
Nithamum Nammudan Irupathaley (2)
Avar Nallavar Endrum Thuthiyungal
Avar Kirubai Endrumullathu (2)

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் (2)

1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே (2)
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது (2)

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு (2)
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன் (2)
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் (2)
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே (2)

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே (2)
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே (2)
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram