WCF London Logo

World Christian Fellowship

நன்றியால் பாடிடுவோம்

Nandriyaal Paadiduvom

Nandriyaal paadiduvoam (2)
Nallavar yaesu nalgiya ellaa
Nanmaigalai ninaithae (2)

1. Sengadal thanai naduvaai piritha
Engal dhaevanin karamae (2)
Thaangiyae innaal varaiyum
Dhayavaai maa dhayavaai (2)

2. Uyirpithae uyarthinaar unadham varai
Udan sudhandhiraraai irukka (2)
Kirubaiyin magaa dhaanamadhu varung
Kaalangalil vilanga (2)

3. Jeevanai thiyaagamaai vaitha palarkadum
Saevaiyil marithaar (2)
Saerndhu vandhu saevai purindhu
Sorndhidaadhu nirpoam (2)

4. Mithrukalaana palar nandriyizhandhae
Sathrukkalaayinaarae (2)
Sathiyathai saarndhu dhaeva
Sitham seidhiduvaom (2)

5. Azhaikkapatorea neer unadha azhaipinai
Arindhae vandhiduveer (2)
Alavillaa thiru aakamithanai
Avanaiyaarkalippeer (2)

6. Seeyonai panindhume kiristhesu rajanai
Seekkiram varuvaar (2)
Sindhai vaippoam sandhikkavae
Seeyoanin raajanaiyae (2)

நன்றியால் பாடிடுவோம் (2)
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே (2)

1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே (2)
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய் (2)

2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க (2)
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க (2)

3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மறித்தார் (2)
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் (2)

4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே (2)
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம் (2)

5. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர் (2)
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனையார்களிப்பீர்

6. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார் (2)
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram