Raaja um prasanam pothumaiyaa
Eppothum enakku pothumaiyaa (2)
Pirasannam prasannam
Deva prasannam (2)
1. Athigaalamae thedugiren
Aarvamudan naadugiren (2)
2. Ulagamellaam maayaiyaiyaa
Um anbontrae pothumaiyaa (2)
3. Innum ummai ariyanumae
Innum kitti seranumae (2)
4. Karam piditha naayagarae
Kaividaatha thooyavarae (2)
5. Anaathi thevan adaikkalamae
Avar puyangal aathaaramae (2)
ராஜா உம் பிரசன்னம் போதுமைய்யா
எப்போதும் எனக்கு போதுமைய்யா (2)
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம் (2)
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன் (2)
2. உலகமெல்லாம் மாயைய்யயா
உம் அன்பொன்றே போதுமைய்யா (2)
3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே (2)
4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே (2)
5. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே (2)